வங்கக் கடலில் உருவாகியுள்ள, 'டிட்வா' புயலால், இலங்கையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு. 
செய்திகள்

இலங்கையில் கனமழை, நிலச்சரிவு - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கண்டி மாவட்டத்துக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்நது செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, மட்டக்களப்பு பகுதி முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு, 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிப்பு.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்'
இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு.
இலங்கையின் மக்களுக்கு உதவிடும் வகையில், ஆபரேஷன் சாகர் பந்து மூலம் இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT