தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுடுபிடித்த பட்டாசு விற்பனை. ANI
பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கி சென்றனர்.பட்டாசு வாங்க கடைத்தெருக்களில் மக்கள் சென்ற வண்ணம் இருந்தனர்.பட்டாசு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.கடந்த சில நாட்களாக பட்டாசு விற்பனை நன்றாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஷாப்பிங் செய்யும் பொதுமக்கள்.சூடுபிடிக்கும் பட்டாசு விற்பனை.கடைநேர விற்பனையில் பட்டாசு கடைகள்.பகல் நேர வெடிகளையும் இரவு நேர வெடிகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்.தீபாவளி பண்டிகைக்கான இறுதி கட்ட விற்பனை களைகட்டியது. அலைமோதும் கூட்டம்படு ஜோராக விற்பனையாகும் பட்டாசுகள்.