ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரதமர் மோடி, தீபாவளி பண்டிகையையொட்டி கோவாவில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்தில் விமானப்படை வளாகத்தில் வருதை தந்து செயல்விளக்கத்தை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி. ANI
தீபாவளி பண்டிகையையொட்டி கோவா மற்றும் கார்வார் கடற்கரையில் ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படை வீரர்களைச் சந்திக்க வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி.கோவாவில் மிக்-29 போர் விமானங்களுடன் ஐஎன்எஸ் விக்ராந்தின் விமான தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி.கோவாவில் கடற்படை வீரர்களுடன் ஐஎன்எஸ் விக்ராந்தின் விமான தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி.ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படை வீரர்களைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி வந்த போது சாகசம் நிகழ்த்த வானை நோக்கி செல்லும் மிக்-29கே போர் விமானம்.தீபாவளி பண்டிகையையொட்டி கோவாவில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்தில் விமானப்படை செயல்விளக்கத்தை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி.கோவா மற்றும் கார்வார் கடற்கரையில் ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படை வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி. கோவாவில் கடற்படை வீரர்களுடன் ஐஎன்எஸ் விக்ராந்தின் விமான தளத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.