பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து பிறகு வாகனங்களில் ஏற்றி, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து கடலில் கரைக்கப்பட்டன. R Senthilkumar
நாடு முழுதும் விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கரைப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஹிண்டன் நதியில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர்.பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படன.குளத்தில் கரைக்கப்படும் விநாயகர் சிலை.கரைக்கப்படும் விநாயகர் சிலை.பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படன.குளத்தில் கரைக்கப்படும் விநாயகர் சிலை.கரைக்கப்படும் விநாயகர் சிலை.குளத்தில் கரைக்கப்படும் விநாயகர் சிலை.விநாயகர் சிலையை கரைக்கும் சிறுவன்.கடலில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்.