தொடங்கியது அமா்நாத் யாத்திரை - புகைப்படங்கள்
வருடாந்திர அமர்நாத் யாத்திரையின் போது வரிசையாக செல்லும் யாத்ரீகர்கள்.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை நெடுகிலும் பாதுகாப்புப் படையினர் காவல் காக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், பஹல்காம் முகாமை நோக்கிச் செல்லும் யாத்ரீகர்கள்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்.
புனித குகைக் கோயிலை நோக்கிச் செல்லும் பக்தர்கள்.
பால்டால் வழியாக புனித குகைக் கோயிலை நோக்கிச் செல்லும் பக்தர்கள்.
யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்காக, பயணப் பாதைகள் முழுவதும் விரிவான, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலில் வழிபாடு நடத்த செல்லும் யாத்ரீகர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.