திருச்சிராப்பள்ளியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அருகில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர்.
பகிர்:
திருச்சிராப்பள்ளியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அருகில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர்.பொதுமக்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்த பிரதமர் மோடி.விழாவில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவிப்பு.பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பாஜக மாநில தலைவர் நயினார் உள்ளிட்டோர்.தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி.திருச்சி விழாவில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.