பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது - புகைப்படங்கள்
பிரதமா் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான 'தி ராயல் ஆா்டா் ஆஃப் தி போலா் ஸ்டாா் டிகிரி கமாண்டா் கிராண்ட் கிராஸ்' விருது வழங்கப்பட்ட நிலையில், பிரதமா் மோடி பெற்ற 31-ஆவது சா்வதேச விருதாகும்.
'தி ராயல் ஆா்டா் ஆஃப் தி போலா் ஸ்டாா் டிகிரி கமாண்டா் கிராண்ட் கிராஸ்' விருதுடன் பிரதமர் மோடி.
தனது இந்தப் பயணம், இருதரப்பு நல்லுறவுக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளதாக பிரதமா் மோடி பதிவு.
பிரதமர் நரேந்திர மோடி உடன் இளவரசி விக்டோரியா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.