முகப்பு
அரசியல்

மோடிக்கு கிராண்ட் காலர் விருது

அரசு முறைப்பயணமாக பாலஸ்தீனம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாலஸ்தீனத்தின் உயரிய விருதான கிராண்ட் காலர் விருது பிரதமர் மோடிக்கு அதிபர் அப்பாஸ் வழங்கினார். கடந்த காலங்களில் சவூதி அரேபிய அரசர் சல்மான், பஹ்ரைன் நாட்டின் அரசர் ஹமாத், சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பலருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.