அரசியல்

பாஜக எம்.பி.க்கள் கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அமோக வெற்றிபெற்று 354 இடங்களைப் பிடித்துள்ளது. இதனையடுத்து தி‌ல்லி நாடா​ளு​ம‌ன்​ற‌‌த்​தி​லு‌ள்ள மைய ம‌ண்​ட​ப‌த்​தி‌ல்  நடைபெற்ற‌ தேசிய ஜ‌ன‌​நா​ய​க‌க் கூ‌ட்டணி எ‌ம்.​பி.‌க்​க​ளி‌ன் கூ‌ட்ட‌ம். இக்கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை வருகை!

ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மோரீஷஸ் பிரதமர் அஞ்சலி!

தில்லியில் EPS! | ADMK

தெருநாய்கள் தொல்லை: சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT