சிறுமி இந்திரா தன் குடும்பத்தினருடன் அலகாபாத் ஆனந்த் மஹாலில் 
அரசியல்

லைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)

இன்று இந்திரா காந்தியின் 102 வது பிறந்தநாள். மிகப்பெரும் செல்வந்தரான மோதிலால் நேரு குடும்பத்தில் பண்டித நேருவின் ஒற்றை மகளாகப் பிறந்து, வளர்ந்து உலகச் சாதனை படைத்த இந்திராவின் அரசியல் வெற்றிகள் அளப்பரியவை.  ஆயினும் தனது குடும்பத்தினருடனான அவரது தனிப்பட்ட வாழ்வும் அர்த்தம் நிறைந்ததாகவே இருந்தது. அவரது நினைவைப் போற்றி ஒரு சிறப்பு கேலரி.

கார்த்திகா வாசுதேவன்
சிறுமி இந்திராவுக்கும் வளர்ந்த இந்திராவுக்கும் தான் எத்தனை வித்தியாசம்!
சாந்தி நிகேதன் மாணவியாக இந்திரா
திபெத்திய பாரம்பரிய உடையில் இந்திரா
தந்தையுடன் ஒரு சந்தோஷமான தருணத்தில் இந்திரா
தந்தையுடன் ஒரு சந்தோஷமான தருணத்தில் இந்திரா
அப்பாவுக்கும் மகளுக்கும் ஏதோ காரசாரமான சம்பாஷனை
நேருவை இப்படிப் பார்ப்பது அரிதிலும் அரிது
இந்திரா, பெரோஸ் காந்தியின் திருமணக் கோலம்
கணவர் ஃபெரோஸ் காந்தியுடன் இந்திரா
மீண்டும் ஒரு நாட்டுப்புற நடனம்
கணவர் ஃபெரோஸ் காந்தியுடன் ஒரு சந்தோஷமான தருணத்தில்
பழங்குடியினப் பெண்களுடன் இந்திரா
மகன்களுடன் அன்னை இந்திரா காந்தி
இந்திரா காந்தி.. மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன்
தந்தை நேருவின் இறுதிச் சடங்கில் இந்திராகாந்தி
மகன் சஞ்சய் காந்தியின் இழப்பைத் தாங்காமல் பரிதவிக்கும் அன்னையாக இந்திரா காந்தி
ராகுல் மற்றும் ப்ரியங்காவுடன் பாட்டி இந்திரா காந்தி
மீளா உறக்கத்தில் அன்னை இந்திரா
இந்திரா காந்தி நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் சோனியா காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT