2021-22ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை சிவப்பு நிற வெல்வெட் துணியில் வைத்து கையில் எடுத்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 
அரசியல்

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன்  - புகைப்படங்கள்

நிர்மலா சீதாராமன்

DIN
முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை சிவப்பு நிற வெல்வெட் துணியில் வைத்து கையில் எடுத்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்ற வளாகத்தில்...
நிர்மலா சீதாராமனின் 3வது பட்ஜெட்டாகும்.
காகிதம் இல்லாத பட்ஜெட்டை முதல் முறையாக தாக்கல் செய்தார்.
நாடு சுதந்திரமடைந்த பிறகு ஆவணங்கள் ஏதுமின்றி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இதுவே.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாக்குர், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மற்றும் நிதித்துறை அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT