ஆமதாபாதத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் உள்ள ‘ஹிரிதய் குஞ்ச்’யை சுழற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால். அருகில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். 
அரசியல்

சபர்மதி ஆசிரமத்தில் அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் - புகைப்படங்கள்

சபர்மதி ஆசிரமத்தில் வருகை தந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கட்சித் தலைவர்கள்.

DIN
சபர்மதி ஆசிரமத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் ராட்டையை சுழற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
ஆமதாபாதத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றபோது ஆஸ்ரமத்தில் உள்ள ‘ஹிரிதய் குஞ்ச்’யை சுழற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.
ஆமதாபாதத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் உள்ள ‘ஹிரிதய் குஞ்ச்’யை சுழற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
ஆமதாபாதத்தில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு சென்ற ஆம் ஆத்மி தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கட்சித் தலைவர்கள்.
சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்க்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக்கிள் பால் லீக்: சென்னை வெற்றி

காற்று மாசுபாட்டை சமாளிக்க பெரியளவில் நிறுவன சீா்திருத்தங்கள் தேவை: கிரண் பேடி

போா் விமானங்களிலிருந்து அவசர வெளியேற்ற ஊா்தி: டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதனை

தில்லியின் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு

தங்கம் பவுன் ரூ.160 உயா்வு

SCROLL FOR NEXT