முகப்பு
அரசியல்

சென்னையில் குடியரசுத் தலைவா் வேட்பாளா் - புகைப்படங்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து, ஆதரவு கோரிய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா.

Updated On : 2 ஜூலை 2022, 4:58 pm IST
சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து, ஆதரவு கோரிய எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா.
பகிர்:
அண்ணா அறிவாலயத்தில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின்.
சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தில், யஷ்வந்த் சின்ஹாவுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின். அருகில் அமைச்சர் துரைமுருகன்.
அண்ணா அறிவாலயத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணிக் கட்சியைச் சோ்ந்தவா்களைச் சந்தித்து ஆதரவு கோரிய எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா.

Advertisement

Advertisement

அண்ணா அறிவாலயத்தில், யஷ்வந்த் சின்ஹாவுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.