நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 
அரசியல்

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் - புகைப்படங்கள்

நேஷ்னல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் இரண்டாவது  முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினர்.

DIN
போராட்டத்தை கைவிட மறுத்து சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
பேரணியில் ஈடுபட்ட எம்.பி. ராகுல் காந்தி.
பேரணியை கைவிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
பதாகைகளை மற்றும் கருப்பு பலூன் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்.
அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள்.
சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை ஏந்தி போராட்டம் நடத்திய கட்சித் தொண்டர்கள்.
சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை ஏந்தி போராட்டம் நடத்திய கட்சித் தொண்டர்கள்.
பதாகைகளை ஏந்தியும் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பை தெரிவித்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள்.
கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பை தெரிவித்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT