மச்சு நதியின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து நேரிட்டதை அடுத்து, நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி, குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி.
மச்சு ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த பழைய தொங்கு பாலம் அறுந்து விழுந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்யும் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர்.ஆய்வு செய்யும் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர்.விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.மச்சு ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த பழைய தொங்கு பாலம் அறுந்து விழுந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்யும் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர்.தொங்கு பாலம் விபத்துக்குள்ளான இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி.குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்த இடத்தில், ஆய்வு செய்யும் பிரதமர் மோடி உடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்.விபத்து நேரிட்ட மச்சு நதியில் மாநில மீட்புப் படையினர் காணாமல் போனவர்களைத் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 135 பேர் உயிரிழந்தனர்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.பாலம் விபத்தில் படுகாயமடைந்து சிக்சிசை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.