முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக மகளிா் அணி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர்.
சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் உரிமை மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் திமுக எம்.பி. கனிமொழி.
பகிர்:
திமுக மகளிர் உரிமை மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.திமுக மகளிர் உரிமை மாநாட்டில் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்.முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மகளிா் அணி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாடு.5 ஆண்டுகளுக்குப் பின் சோனியா காந்தி தமிழ்நாடு வந்து திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.மாநாட்டின் ஒரு பகுதி.