முகப்பு
அரசியல்

சிங்கப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி - புகைப்படங்கள்

Updated On : 4 செப்டம்பர், 2024 at 5:39 PM
அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று வரவேற்ற சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்.
பகிர்:
சிங்கப்பூருக்கு (செப்டம்பர் 4) வந்திறங்கிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற பிரதமர் லாரன்ஸ் வோங்.
சிங்கப்பூர் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய வம்சாவளியினர்.
5-வது முறையாக சிங்கப்பூர் நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு சிங்கப்பூர் வாழ் இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
குழந்தைகளுடன் கை குலுக்கும் பிரதமர் மோடி.
கொட்டு மேளத்தையும் அடித்து இந்திய வம்சாவளியினரை உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி.
முழு கட்டுரையைப் படிக்க →