விஐபி திருமணம்

நடிகர் விஷால் தங்கைக்கு திருமண வரவேற்ப்பு விழா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும் உம்மிடி க்ரிதிஷ்-க்கும் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. எம்.பி.ஏ படித்துள்ள விஷாலின் தங்கை ஐஸ்வர்யா, விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். திருமண வரவேற்ப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, மோகன், விஜய குமார், ஜெய மணி, கஞ்சாகருப்பு, ராஜேஷ், அருண் பாண்டியன், அஜய் ரத்னம், நட்டி நட்ராஜ், சாரதா, அதுல்யா, அதீதி மேனன், ஷீலா, சுஷ்மிதா பாலி, விக்ராந்த், விஷ்ணு விஷால், ஹன்சிகா, சக்தி பி வாசு, ராம கிருஷ்ணன், ஆனந்த் ராஜ், கோவை சரளா, சங்கீதா க்ரிஷ், லலிதா குமாரி, மன்சூர் அலிகான், சீதா, ஜூனியர் பாலையா, சச்சு அம்மா, சிரிஷ், பரத், ரேகா, அசோக் செல்வன், காயத்ரி ரகுராம், எஸ்.எஸ்.ஆர். கண்ணன், சதீஷ், அசோக், போஸ் வெங்கட், சோனியா போஸ் வெங்கட், பிரின்ஸ், ராஜ் கிரண், ஐஸ்வர்யா அர்ஜுன், விஜய் வசந்த், பிரஷாந்த், முனீஸ்காந்த், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், அருண் விஜய், சூரி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தரன், கவிஞர் வைரமுத்து, பிறைசூடன், ஸ்டன்ட் அனல் அரசு, கனல் கண்ணன், ஸ்டன்ட் சிவா மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பட கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் கரோனா கால செவிலியா்கள் முற்றுகை!

ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வா் விடுவிப்பு

‘கேரளம்’ என பெயா் மாற்றம்: இடதுசாரி அரசுக்கு ஆதரவாக பிரதமருக்கு கேரள பாஜக கடிதம்

ராகுல் காந்தியுடன் அரசியல் பேசவில்லை: சித்தராமையா

பாகிஸ்தான் மீது தரைவழித் தாக்குதல் நடத்த ராணுவம் தயாராக இருந்தது: இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை

SCROLL FOR NEXT