முகப்பு
விஐபி திருமணம்

ஏவிஎம் சரவணனின் பேத்தியின் திருமண வரவேற்பு

ஏவிஎம் சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணா, பிரபல திரைப்படத்தயாரிப்பாளர் எம்.ரகுநாதன் மகன் ஷ்யாம் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட கோலிவுட் பிரபலங்கள் பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். எம்பிஏ படித்துள்ள மணமகன் ஷ்யாம், இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.