விஐபி திருமணம்

ஹர்ஷவர்தனா – ஸ்வேதா திருமண வரவேற்பு

பிரபல குணசித்திர நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்தனா – ஸ்வேதா திருமணம் சென்னை நீலாங்கரையில் உள்ள ராணி மஹால், புளூ லகூன் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நகழ்ச்சியில் நடிகைகள் வைஜயந்திமாலா, லட்சுமி, ஐஸ்வர்யா, மீனா, சத்யப்பரியா, சினேகா, பூர்ணிமா, பாடகி சுசீலா, நடிகர்கள் செந்தில், சார்லி, விஜயகுமார், வாகை சந்திரசேகர், சாருஹாசன், இயக்குனர்கள் பி. வாசு, கே.எஸ். ரவிகுமார், எஸ்.பி. முத்துராமன், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ராம்குமார், சித்ரா லட்சுமணன், இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: நடிகர் மாதவன்

தரமான மசாலா படங்களை எடுப்பது முக்கியம்: நலன் குமாரசாமி

தெரியாத எண்ணிலிருந்து வந்த திருமண அழைப்பிதழ்! 97,000 ரூபாய் கொள்ளை! | Cyber Shield | Cyber Crime

பாஜகவை கழற்றிவிட்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? - திருமா

பிரான்ஸ் அபார வெற்றி: சாதனை படைத்த எம்பாப்பேவுக்கு காயம்!

SCROLL FOR NEXT