முகப்பு
விஐபி திருமணம்

நடிகர் இசக்கி கிஷோர் திருமண வரவேற்பு

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் இசக்கி சுந்தர் மகனான நடிகர் இசக்கி கிஷோருக்கும் சந்திர ரோஷினிக்கும் சென்னையில் சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இதில் TTV தினகரன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, நடிகர் சிவகுமார், விவேக், விஜயகுமார் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.