முகப்பு
விஐபி திருமணம்

நடிகை சோனம் கபூரின் திருமணம்

பிரபல பாலிவுட் நடிகையும் கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சோனம் கபூர் தனது காதலரும் தொழிலதிபருமான ஆனந்த் அஹூஜா திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. மாலை லீலா ஹோட்டலில் பிரமாண்ட திருமண வரவேற்பும் நடைபெற்றது. திருமண விழாவில் அமிதாப் பச்சன், போனி கபூர், ஸ்ரீதேவி மகள்கள், கரீனா கபூர், கரீஷ்மா கபூர். ராணி முகர்ஜி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.