விஐபி திருமணம்

ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா திருமண ஆல்பம்

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும் - ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லேக்கா மேத்தாவுக்கும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு சென்டர் அரங்கில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அரசியல், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.  இதில் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, பாலிவுட் பிரபலங்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், மற்றும் நடிகர் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன், இ‌ங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT