சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடிகர் கமல்ஹாசன் தாலி எடுத்து கொடுக்க, தனது நீண்ட நாள் காதலியான நடிகை கன்னிகாவைக் கரம் பிடித்தார் சினேகன். 
விஐபி திருமணம்

கவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்

DIN
சினேகனின் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.
திருமணத்தில் மக்கள் கட்சி நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
‘தேவராட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கன்னிகா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
சினேகன் - கன்னிகா ரவியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பாடலாசிரியராக மட்டுமன்றி, மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார் சினேகன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார் சினேகன்
காதலி கன்னிகாவைக் கரம் பிடித்தார் சினேகன்
சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார் சினேகன்..
சினேகன் - கன்னிகா ரவி.
திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு சினேகன் - கன்னிகா ரவி தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT