ஹன்சிகா - சோஹேல் திருமணம் ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள பழமை வாய்ந்த முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெற்றது.
நடிகை ஹன்சிகா மோத்வானி - சோஹேல் கதுரியாவை திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது.மணக்கோலத்தில் ஹன்சிகா - சோஹேல்.பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை மணந்தார்.ஹன்சிகா சிவப்பு நிற லெஹங்காவும் மணமகன் சோஹேல் கிரீம் கலர் ஷெர்வானி அணிந்திருந்தார்.தனது சோசியல் மீடியா பக்கத்தில் திருமண படங்களை வெளியிட்டு உள்ளார் ஹன்சிகா.தனது கணவரும் பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியா உடன் நடிகை ஹன்சிகா.தனது கணவருடன் நடிகை ஹன்சிகா.உறவினர்களுடன் நடிகை ஹன்சிகா.திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் நடிகை ஹன்சிகா.மணக்கோலத்தில் ஹன்சிகா - சோஹேல் படங்கள் இணைய தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.புதுமணத் தம்பதிக்கு பிரபலங்கள் தங்கள் சோசியல் மீடியா மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.திருமண நிகழ்ச்சிகள் மூன்று நாட்களாக ஜெய்ப்பூர் அரண்மனையில் களைகட்டி வந்தது.விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார் ஹன்சிகா.கணவருடன் நடிகை ஹன்சிகா.நாயகி ஹன்சிகா.புதுமணத் தம்பதிக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.