இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டுக்கும் ராஜஸ்தானில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நிச்சயதார்த்த விழா ராஜஸ்தானில் நாதுவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடைபெற்றது.என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக பணியாற்றுகிறார் ராதிகா மெர்ச்சண்ட்.ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.ரிலையன்ஸ் குடும்ப விழாவில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி.