நடிகர் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் கெளதம் கார்த்திக். 
விஐபி திருமணம்

மஞ்சிமா மோகனை மணந்தார் கெளதம் கார்த்திக் - புகைப்படங்கள்

நடிகர் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

DIN
நடிகர் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் கெளதம் கார்த்திக்.
'தேவராட்டம்' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து.

'என்னமோ ஏதோ', 'வை ராஜா வை', 'ரங்கூன்', 'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'தேவராட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் கெளதம் கார்த்திக்.

மலையாள நடிகையான நடிகை மஞ்சிமா மோகன் சிம்பு நடிப்பில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT