நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் (15-12-2023) அன்று சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 8:47 PM
திருமணத்தில் கலந்து கொண்ட லெஜண்ட் சரவணன் தனது புகைப்படத்தை வெளியிட்டார்.நட்பு காதலாக மாறியதை அடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இன்று சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
Advertisement
திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நடிகர் விஷால்.திருமணத்தில் கலந்து கொண்ட மணமக்களை வாழ்த்திய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.தனது மகள் அனுஷ்கா உடன் நடிகை ஷாலினி.
திருமணத்தில் நடிகர் பிரபு உடன் லெஜண்ட் சரவணன்.தொழிலதிபரும், நடிகருமான லெஜெண்ட் சரவணன் உடன் ராம் குமார்.