'பீஸ்ட், டாடா' ஆகிய படங்களில் நடித்த நடிகை அபர்ணா தாஸும், 'மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகர் தீபக் பரம்போல் ஆகிய இருவருக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்
'பீஸ்ட், டாடா' ஆகிய படங்களில் நடித்த நடிகை அபர்ணா தாஸும், 'மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகர் தீபக் பரம்போல் ஆகிய இருவருக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்  
விஐபி திருமணம்

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

DIN
துளசி மாலையை அணிந்து கொண்டு வரும் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரம்போல். படம்: இன்ஸ்டாகிராம்
கண்களை இறுக மூடிக் கொண்டு, பய பக்தியுடன் இறைவனை வேண்டிய அபர்ணா தாஸ். படம்: இன்ஸ்டாகிராம்
இவர்களின் திருமணம் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. படம்: இன்ஸ்டாகிராம்
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் அபர்ணா தாஸ். படம்: இன்ஸ்டாகிராம்
திருமணம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வாழ்த்துக்களை பகிர்ந்து வரும் ரசிகர்கள். படம்: இன்ஸ்டாகிராம்
தனது காதலரை கரம்பிடித்த அபர்ணா தாஸ். படம்: இன்ஸ்டாகிராம்
மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் அபர்ணா தாஸ். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT