ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவியான ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற சங்கீத விழாவில் பங்கேற்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். ANI
விஐபி திருமணம்

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் சங்கீத் நிகழ்வு - புகைப்படங்கள்

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் சங்கீத் நிகழ்வின் அழகிய புகைப்படங்கள்

DIN
விழாவின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.
விழாவின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை சாரா அலி கான்.
விழாவின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட்.
விழாவின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் வித்யா பாலன்.
விழாவின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஜான்வி கபூர்.
விழாவின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை குஷி கபூர்.
விழாவின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை திஷா பதானி.
விழாவின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை காஜல் அகர்வால்.
விழாவின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை மௌனி ராய்.
விழாவின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் 'சங்கீத்' விழாவின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான திஷா பதானி மற்றும் மௌனி ராய் ஆகியோர்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட பாலிவுட் நடிகர்களான திஷா பதானி மற்றும் மௌனி ராய் ஆகியோர்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட பாலிவுட் நடிகர்களான ஜெனிலியா தேஷ்முக் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட பாலிவுட் நடிகர்களான பாலிவுட் நடிகர்களான காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் கவுதம் கிட்ச்லு ஆகியோர்.
'சங்கீத்' விழால் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட பாலிவுட் நடிகை வித்யா பாலன் மற்றும் அவரது கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான சித்தார்த் ராய் கபூர்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் அவரது மனைவி நடாஷா தலால்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் அவரது மனைவி மீரா ராஜ்புத் ஆகியோர்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது மனைவி தேவிஷா ஷெட்டி ஆகியோர்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்டியா மற்றும் அவரது மனைவி பன்குரி சர்மா.
'சங்கீத்' விழாவில் கலந்து கொன்ட கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சகரிகா காட்கே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT