மும்பையில் நடைபெற்ற அதிரடி ஆக்சன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த பாலிவுட் பிரபலங்களான சௌரப் சுக்லா, அனில் கபூர் மற்றும் ராதிகா மதன் ஆகியோர்.
விரைவில் திரைக்கு வரவுள்ள பாலிவுட் படமான 'சுபேதார்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர்களான மோனா சிங், சௌரப் சுக்லா, அனில் கபூர் மற்றும் ராதிகா மதன் ஆகியோர்.பாலிவுட் நடிகர்களான மோனா சிங், குஷ்பு சுந்தர், ராதிகா மதன் மற்றும் அனில் கபூர் ஆகியோர்.டிரைலர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகை ராதிகா மதன்.
Advertisement
Advertisement
டிரைலர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகை மோனா சிங் மற்றும் குஷ்பு சுந்தர் ஆகியோர்.டிரைலர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் அனில் கபூர்.சுபேதார் மார்ச் 5 ஆம் தேதி இந்தியா முழுவதும் மற்றும் உலகளவில் 240க்கும்
மேற்பட்ட நாடுகளில் உள்ள திரையரங்கில் மற்றும் பிரத்தியேகமாக பிரைம் விடியோவில் திரையிடப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.