ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் விரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு சென்டரில் நடைபெற்ற சங்கீத் நிகழ்வில் கலந்து கொள்ள வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர். ANI
விஐபி திருமணம்

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் சங்கீத நிகழ்வில் பிரபலங்கள் - புகைப்படங்கள்

DIN
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் பழம்பெரும் நடிகை மாதுரி தீட்சித் மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் மாதவ் நேனே ஆகியோர்.
சங்கீத விழாவில் கலந்து கொன்ட பாலிவுட் நடிகர்களான ரன்பீர் கபூர், ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர்.
சங்கீத விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் திரைப்பட இயக்குநர் விது வினோத் சோப்ரா மற்றும் அவரது மனைவியும் திரைப்பட விமர்சகருமான அனுபமா சோப்ரா ஆகியோர்.
சங்கீத விழாவில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் மற்றும் அவரது சகோதரி அன்ஷுலா கபூர் ஆகியோர்.
சங்கீத விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது மனைவி தேவிஷா ஷெட்டி ஆகியோர்.
சங்கீத விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை வித்யா பாலன் மற்றும் அவரது கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான சித்தார்த் ராய் கபூர்.
சங்கீத விழாவில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் மற்றும் அவரது மனைவி சகரிகா காட்கே ஆகியோர்.
சங்கீத விழாவில் கலந்து கொண்ட குல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி ஆகியோர்.
சங்கீத விழாவில் கலந்து கொண்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ரஷ்மி தாக்கரே மற்றும் அவரது மகன் தேஜஸ் தாக்கரே ஆகியோர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவியான ராதிகா மெர்ச்சன்ட்.
தனது மகன் அனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற சங்கீத விழாவில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவரான நீதா அம்பானி.
தனது மகன் அனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற சங்கீத விழாவில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி.
தனது சகோதரர் அனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவியான ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற சங்கீத விழாவில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், இயக்குநரான இஷா அம்பானி.
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை அமீஷா படேல்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை வித்யா பாலன்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை ஜான்வி கபூர்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை நேஹா ஷர்மா.
சங்கீத விழாவில் கலந்து கொண்ட நடிகை நேஹா ஷர்மா மற்றும் அவரது சகோதரி ஆயிஷா ஷர்மா ஆகியோர்.
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே.
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை மனுஷி சில்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT