விளையாட்டு

கேல்ரத்னா விருது - புகைப்படங்கள்

DIN
கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல்ரத்னா விருதினை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.
கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல்ரத்னா விருதினை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் சுனில் சேத்திரிக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு அவருக்கு பத்மஸ்ரீ விருதும் அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டுள்ளன.
ஹாக்கியில் மன்ப்ரீத் சிங்கின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார்.
ஹாக்கியில் பிஆர். ஸ்ரீஜேஷ் சாதனைகளைப் பாராட்டி 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல்ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.
குத்துச்சண்டையில் லவ்லினாவின் அங்கீகரிக்கும் வகையில், 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல்ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.
மல்யுத்தத்தில் ரவி குமார் தாஹியாவின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.
பாராலிம்பிக் வீரர் பிரமோத் பகத் சிறப்பான சாதனைகளைப் பாராட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார்.
பாரா தடகளத்தில் சுமித் அன்டிலின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டி, 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்கி குடியரசுத் தலைவர் கெளரவித்தார்.
பாரா ஷூட்டிங்கில் மணிஷ் நர்வால் சாதனைகளைப் பாராட்டி, 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கெளரவித்தார்.
பாரா ஷூட்டிங்கில் அவனி லெகராவின் சாதனையை பாராட்டி, 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல்ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கெளரவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT