டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 
விளையாட்டு

சிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள் 

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

DIN
பவர் பிளேவின் கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங்கை அறிமுகப்படுத்தினார் ராகுல். இதற்குப் பலனாக 3-வது பந்திலேயே லீவிஸ் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
17-வது ஓவரை வீசிய ஷமி 4 ரன்களை மட்டுமே கொடுத்து ரியான் பராக் விக்கெட்டை வீழ்த்தினார்.
அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் சேதன் சகாரியா ஒரு பவுண்டரி அடித்தாலும் அடுத்த பந்திலேயே 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் துரிதமாக 25 ரன்கள் சேர்த்து அர்ஷ்தீப் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷான் பொரெல் மற்றும் ஹர்பிரீத் பிரார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றைக் காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT