முகப்பு
விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்கில் அசத்தும் வீரர் - வீராங்கனைகள் - புகைப்படங்கள்

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 5:44 PM
லா பியூஜோயர் ஸ்டேடியத்தில் ஸ்பெயின் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான பெண்களுக்கான குழு சி போட்டியின் போது கோல் அடித்த பிறகு ஜப்பானின் அவோபா புஜினோ அணி வீரர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
பகிர்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுவிட்சர்லாந்தின் ஜூலி டெரோன்.
கோல் அடித்த பிறகு ஜப்பானின் அணி வீரர்களுடன் கொண்டாடும் அவோபா புஜினோ.
பிரான்ஸை சேர்ந்த அணியினர் 4x100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே போட்டியில் வெற்றி மகளிர் அணியினர்.
தனிநபர் சேபர் போட்டியில் பங்கேற்று ஜெயித்து பிறகு வெற்றியை கொண்டாடும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செபாஸ்டியன்.
தென்னாப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையேயான ஆண்கள் அரையிறுதி ரக்பி செவன்ஸ் போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற பிரான்ஸின் ஆரோன் கிராண்டிடியர்.
ஆண்கள் வாட்டர் போலோ குழு ஏ பூர்வாங்க போட்டியில் வெற்றி பெற்ற லோரன் ஃபடோவிக்.
ஆண்களுக்கான தனிநபர் எபி வெண்கல இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற எகிப்தின் முகமது எல்சயீத்.
தனது அணியின் வெள்ளிப் பதக்கத்துடன் கொண்டாடும் பிரான்ஸின் கரீம் ஃப்ளோரன்ட்.
வில்வித்தை போட்டியில் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் வூசியோக் லீ.
பெண்களுக்கான 57 கிலோ இறுதிப் போட்டியில் ஜார்ஜியாவின் எட்டேரியை தோற்கடித்த பிறகு கொண்டாடிய பிரான்ஸின் சாரா-லியோனி.
வெற்றி பெற்ற நிக்கோலஸ் ஜெஸ்டின்.
பெண்களுக்கான 60 கிலோ குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்காவின் ஜஜைரா கோன்சலஸை தோற்கடித்த பிறகு கொண்டாடிய பிரேசிலின் பீட்ரிஸ் சோரெஸ்.
பெண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆஃப் 32 டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தைவானின் செங் ஐ-சிங்.
பெண்களுக்கான 54 கிலோ குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மொராக்கோவின் விடாட் பெர்டல்.
கனடாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான பெண்கள் அரையிறுதி ரக்பி செவன்ஸ் போட்டியை வென்ற பிறகு கொண்டாடிய கனடா அணியினர்.
தனது அணியின் தொடக்க கோலை அடித்ததை அர்ஜென்டினாவின் தியாகோ அல்மடா.
ஆண்களுக்கான 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் இறுதிப் போட்டியில் வென்ற பிறகு கொண்டாடும் அயர்லாந்தின் டேனியல் விஃபென்.
தங்கப் பதக்கத்தை வென்ற பிறகு கொண்டாடும் நியூசிலாந்து அணி உறுப்பினர்கள்.
மகளிர் அணி எபி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இத்தாலியின் ஆல்பர்ட்டா சாண்டூசியோ தனது அணி வீராங்கனையான ரோசெல்லா ஃபியாமிங்கோ, மாரா நவரியா மற்றும் கியுலியா ரிஸ்ஸி உடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
பெண்களுக்கான 57 கிலோ குத்துச்சண்டை போட்டியில் வெனிசுலாவின் ஒமைலின் அல்காலாவை தோற்கடித்த பிறகு கொண்டாடிய போலந்தின் ஜூலியா.
பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் குழு நிலை போட்டியில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் ஜாங் பெய்வென்.
பெண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் வெற்றி பெற்ற கிரீஸ் வீராங்கனையான ஜார்ஜியா.
காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஈரானின் அலி.
முழு கட்டுரையைப் படிக்க →