14 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11வது சுற்று போட்டியில் 29வது நகர்வில் தனது வெற்றியை உறுதி செய்த இளம் கிராண்ட் மாஸ்டரான குகேஷ். Eng Chin An
நடப்பு சாம்பியனான டிங் லிரெனை, எதிர்த்து விளையாடி வரும் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்.விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், குகேஷ் 6 புள்ளிகளும் டிங் லிரென் 5 புள்ளிகளையும் பெற்றனர்.உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11வது சுற்றில் வெற்றி பெற்ற தமிழக வீரர் டி. குகேஷ்.சீனாவின் டிங் லிரென் உடனான போட்டியில் களமிறங்கிய குகேஷ் 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையில், 29வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார்.