பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது. -
மும்பை கடற்கரைச் சாலையில் லட்ச கணக்கில் ரசிகர்கள் மதியம் முதலே குவியத் தொடங்கினர்.மக்கள் அலையில் ஊர்ந்து சென்ற இந்திய அணி வீரர்களின் வாகனம்.மும்பை கடற்கரைச் சாலையில் லட்சக்கணக்கான ரசிகர் குவிந்ததால் ஸ்தம்பித்த வாகனங்கள்.மும்பை கடற்கரைச் சாலையில் லட்சக்கணக்கான ரசிகர் குவிந்ததால் ஸ்தம்பித்த வாகனங்கள்.மும்பை கடற்கரை சாலையில் குவிந்த மக்கள் கூட்டம்.