பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் மாலத்தீவு வீராங்கனையைான பாத்திமா நபாஹாவை எதிர்கொண்டு அவரை வீழ்த்தி வெற்றி பெற்ற பி.வி. சிந்து. Kin Cheung
தனது வெற்றிக்கான முதல் அடியை எடுத்து வைத்த பிவி சிந்து.மாலத்தீவு வீராங்கனையான ஃபாதிமத் நபாஹாவை 21-9, 21-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார். மகளிர் பாட்மின்டன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிவி சிந்து.மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹா எதிர்கொண்ட பி.வி. சிந்து.தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி. சிந்து.பிவி சிந்து தனது முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 21-6 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றியை பதிவு செய்த பி.வி. சிந்து.இந்திய வீராங்கனை பி.வி. சிந்து.