ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர், வீராங்களை கௌரவிக்கும் வகையில் மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்பாடு செய்த விழா ஒன்றில் பங்கேற்ற ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானி, துப்பாக்கி சுடும் வீராங்கனையான மானு பாகர், பாரா தடகள வீரர் நவ்தீப் சிங், பாரா தடகள வீரர் மோனா அகர்வால் மற்றும் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா. Kunal Patil
விழாவில் பங்கேற்ற மானு பாக்கர்.விழாவில் பங்கேற்ற பாரா பாட்மிண்டன் வீரர் மானசி ஜோஷி.விழாவில் பங்கேற்று உரையாற்றிய ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி.விழாவில் பங்கேற்ற முன்னாள் ஹாக்கி வீரரான பி.ஆர். ஸ்ரீஜேஷ்.விழாவில் பங்கேற்ற பாரா ஒலிம்பிக் வீரரான நவ்தீப் சிங்.விழாவில் பங்கேற்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன்.