இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது. R Senthilkumar
விளையாட்டு

இந்திய அணி அபார வெற்றி - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.
6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணியினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இங்கிலாந்தின் ஜோஷ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் கொண்டாடும் பிரசித் கிருஷ்ணா.
ஜேமி ஓவர்டன் விக்கெட்டுக்கு மேல்முறையீடு செய்யும் முகமது சிராஜ் மற்றும் இந்திய அணி வீரர்கள்.
ஓவல் விளையாட்டு அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இந்த போட்டி.
ஆட்டமிழந்த ஜேமி ஓவர்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்டல், ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு!

தொழிலாளியை கத்தியால் குத்திய 3 போ் கைது

ராமா் கல் எனக் கூறி பக்தா்களிடம் பணம் வசூலித்த வழிபாட்டுத் தலம் அகற்றம்

உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து முதுகுளத்தூரில் விவசாயிகள் சாலை மறியல்

நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT