இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவிடமிருந்து ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 கோப்பையை வாங்க வந்த இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கௌர் அப்போது நடனமாடினார். - ANIமுதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியினர். - ANIமுதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் எடுத்தது. - ANI
Advertisement
Advertisement
இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டி சென்றது. - ANIகிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் உலக சாம்பியன் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். - ANIசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவிடமிருந்து கோப்பையை பெறும் இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கௌர். - ANI
தென்னாப்பிரிக்க மகளிர் அணித் தலைவர் லாரா உடன் கைகுலுக்கிய இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கௌர். - ANI
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.