உலக ரத்த தான நாளை முன்னிட்டு சென்னை சமூக விழிப்புணர்வு அறக்கட்டளை, தமிழ்நாடு புகைப்பட வீடியோ கலைஞர்கள் நல ஃபெடரேஷன் ராஜீவ்காந்தி பொது அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து நடத்தும் மெகா ரத்த தான முகாம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நிரல் -
நாள் - ஆகஸ்ட் 1 (சனிக்கிழமை)
நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை
இடம் - VMA ஸ்ரீநிதி ஹால், 90/55 ஆர்ய கவுடா சாலை (அயோத்தியா மண்டபம் அருகில்), மேற்கு மாம்பலம், சென்னை - 600 033
சிறப்பு விருந்தினர்கள்
திரு.V.P.கலைராஜன், M.A., BA, Ex.MLA, அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலாளர், தென் சென்னை (வடக்கு.)
டாக்டர்.ஜெ.ஜெயவர்த்தன் M.P. தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர்.
தி.நகர்.சத்யா, B.Com.MLA., தியாகராயநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
திரு.N.D.J.ரெங்கநாத், பங்குதாரர், பிரார்த்தனா திறந்த வெளி டிரைவ்-இன் திரையரங்கம், டிரஸ்டி, ஸ்ரீ ஸ்ரீனிவாச சங்கம் நேத்ராலயா டிரஸ்ட், திருப்பதி & சென்னை.
மேலும் விபரங்களுக்கு - 9841811020 / 9444011020 / 8124409999
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.