ஃபிட்னஸ்

கர்ப்பகாலத்தில் என்னவிதமான உடற்பயிற்சி செய்கிறார் சானியா மிர்ஸா?

டென்னிஸ் வீராங்கனை சானியா  மிர்ஸô கர்ப்பமாக இருக்கிறார் என்பது அனைவரும்  அறிந்ததே

தினமணி


டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கர்ப்பமாக உள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய சானியா விருப்பம் கொண்டு தேர்ந்தெடுத்திருப்பது டென்னிஸ் ஆட்டத்தைதான்.

சானிய தனது தங்கை ஆனா மிர்ஸாக்அவுடன் டென்னில் ஆடும் காணொளியை அவரே தன் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பிறக்கும்  குழந்தையும் நிச்சயம்  டென்னிஸ்  ஆடும்  என்பதை  சொல்லாமல் சொல்கிறாரா  சானியா..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டியல் சமூகத்தினர் வீட்டில் சாப்பிட்ட நபரை ஊரைவிட்டு ஒதுக்கிய அவலம்! அதிகாரிகள் விசாரணை!

200 முறை வெளிநடப்பு செய்தாலும்... எதிர்க்கட்சியை விமர்சித்த அமித் ஷா பேச்சு!

அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் பணிநீக்கம்!

காதலில் விழச்செய்யும்... கனிகா மான்!

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

SCROLL FOR NEXT