செய்திகள்

அடிக்கடி தலை வலிக்கிறதா?

நெஞ்செரிச்சலுக்கு சிறு துண்டு இஞ்சியுடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்து மென்று சாப்பிட எரிச்சல் தீரு

வனிதா

பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை காலை வெறும் வயிற்றில் கறுப்பு திராட்சைப் பழம், மிளகு 5 சேர்த்து ஜூஸாக்கி மூன்று நாட்கள் குடிக்க தீரும்.

வாய் புண், வயிற்றுப் புண் இருந்தால் திரிபலா பொடியை வாயில் போட்டு கொப்பளித்து, பின் மூன்று விரற்கடை அளவு சுடு நீரில் கலந்து குடிக்க குணமாகும்

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை போக்கிற்கு கழற்சி காய், மிளகு - 5 பொடித்து சிறிதளவு தினமும் சாப்பிட விரைவில் குணமாகும்.

நெஞ்செரிச்சலுக்கு சிறு துண்டு இஞ்சியுடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்து மென்று சாப்பிட எரிச்சல் தீரும்.

அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் இஞ்சிச் சாறு எடுத்து வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் வலி தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

நாளை குருநானக் ஜெயந்தி! பங்குச் சந்தைகள் செயல்படுமா?

மோசமான நிலையில் காற்றின் தரம்! திணறும் மக்கள்!

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT