உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை (13.01.2017) முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸை நறுக்கி தண்ணீரில் (2டம்ளர்) போட்டு உப்பு சேர்த்துகொதிக்கவைத்து 

தினமணி

முட்டைக்கோஸை நறுக்கி தண்ணீரில் (2டம்ளர்) போட்டு உப்பு சேர்த்துக்கொதிக்கவைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் குடல் புண் குணமாகும்.

முட்டைக்கோஸுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி 48 நாள்களுக்கு காலை உணவாகச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

முட்டைக்கோஸுடன்,மிளகு, பூண்டு ,வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

முட்டைக்கோஸை பொடிப்பொடியாக அரிந்து, தயிர், வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

முட்டைக்கோஸை பச்சையாக அரைத்துச் சாறு எடுத்து 60 மில்லி அளவுக்குக்குடித்தால் தொண்டைப்புண் குணமாகும்.

முட்டைக்கோஸை பொடிப்பொடியாக அரிந்து ,அதனுடன் உப்பு மற்றும் சீரகத் தூளை சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும்.

KOVAI  HERBAL CARE

கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

SCROLL FOR NEXT