உணவே மருந்து

சூடு தணிய ஜில் ஜில் ஜிகிர்தண்டா தயாரித்து குடியுங்கள்! இதோ எளிமையான ரெசிபி!

பாதாம் பிசினை 6 மணி நேரம் ஊறவிடவும். ஒரு நீளமான டம்ளரில் பாதாம் பிசினை போட்டு சுண்ட காய்ச்சிய பாலை ஊற்றி

உஷாகுமாரி

தேவையானவை:

பாதாம் பிசின் - 2 தேக்கரண்டி
சுண்ட காய்ச்சிய பால் - 1 டம்ளர்
கண்டன்ஸ்டு மில்க் - கால் கிண்ணம்
நன்னாரி சிரப் - 2 தேக்கரண்டி
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கப்

செய்முறை:

பாதாம் பிசினை 6 மணி நேரம் ஊறவிடவும்.

ஒரு நீளமான டம்ளரில் பாதாம் பிசினை போட்டு சுண்ட காய்ச்சிய பாலை ஊற்றவும்

அதில் நன்னாரி சர்பத் சேர்க்கவும்.

அதன் மேலே கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து, மேலே ஐஸ்கிரீம் போட்டுப் பரிமாறவும். தேவைப்பட்டால் ஜெல்லி சேர்த்துக் கொள்ளலாம்.  

சுவையான ஜிகர்தண்டா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை போதும்... ஃபெளசி!

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

SCROLL FOR NEXT