உணவே மருந்து

பயணத்தின் போது உண்டாகும் கால் வீக்கம் குறையவும், வாய்க் கசப்பை நீக்க உதவும் ஜூஸ்!

கோவை பாலா

ஆரஞ்சு ஜூஸ்

தேவையான பொருட்கள்

ஆரஞ்சு பழ ஜூஸ் - 100  மி.லி
இளநீர் - 100  மி.லி
தேன் - ஒரு தேக்கரண்டி
வெள்ளரி விதை - 5 கிராம்.

செய்முறை : முதலில் வெள்ளரி விதையை தூள் செய்து கொள்ளவும். ஆரஞ்சு ஜூஸ், இளநீர், தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் தூள் செய்த வெள்ளரி விதை கலந்து  பருகவும்.

பயன்கள் : பயணத்தின் போது உண்டாகும் கால் வீக்கம் குறையவும், வாய்க்கசப்பை நீக்கும், உடல் உஷ்ணத்தை குறைக்கும். சிறுநீரை தாராளமாக வெளியேற்ற உதவும் ஆரோக்கியமான ஜூஸ் .

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT