இந்தியா

க்ரீன் பீஸ் தொண்டு நிறுவனத்தின் பதிவை ரத்து செய்ததது தமிழக பதிவுத் துறை

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனத்தின் பதிவை தமிழக பதிவுத் துறை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

PTI

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனத்தின் பதிவை தமிழக பதிவுத் துறை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இது சுதந்திரமான பேச்சுரிமைக்கு எதிராக அரசின் தாக்குதலாகும்.

இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி க்ரீன் பீஸ் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT