நாக்பூர்: கணவரை குத்திக் கொலை செய்த பல் மருத்துவர்
நாக்பூரைச் சேர்ந்த பல் மருத்துவர் டிவிங்கிள் ரவிகந்த் உகே (40) என்ற பல் மருத்துவர் குடும்பச் சண்டையில் தனது கணவர் ரவிகாந்த் மதுகர் உகேவை(42) குத்திக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நாக்பூரின் ஹத்கேஸ்வர் பகுதியைச் சேர்ந்த ரவிகாந்த், வயிற்றில் பல கத்திக் குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரது மனைவி டிவிங்கிள்ளை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Advertisement