வாராணசி சிறையில் போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே கடும் மோதல்
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள சிறையில் போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
வாராணசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள சிறையில் போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இன்று காலை, திடீரென சிறைக்கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, கல்வீச்சும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.
இந்தக் கலவரத்தில் துணை சிறை காவலர் அஜய் குமார் ராய் காயமடைந்துள்ளார். சிறையில் கலவரத்தை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement